Tamil Quotes #1

Tamil Quotes | Uncredited Bloggers | #1

அழகு



அழகு என்றும் இருதயத்தின் ஆற்றலையிக் கண்டு போற்றுவதகும்,
வெளிப்புற தோற்றத்தை கண்டல்ல
                                                                                                           -ரோஹித்குமார்

தர்மம்



தர்மம்யாதெனில் ஒருவன் எடுக்கும் முடிவானது, வேறுஒருவனுக்கு தீங்குபெயற்கும் எனினும், உலகிற்கு நன்மையை விளைவிக்கும் என்றால் அத்தகைய முடிவை மேற்கொண்டு நடப்பதே தர்மம்.
                                                                                                                        -ரோஹித்குமார்

மனம்



தன் குழந்தையின் அழுகுரல் கேட்ட தாய் கண்கலங்கினால்,
வானத்தில் இருந்து வெளிப்படும் மழைத்துளிகளை கண்டு விவசயின் கண்கலங்கியது
                                                                                                                -ரோஹித்குமார்

காதல்



என் முதல் பார்வையில் தாயின் கண்களைக் கண்டேன் காதலை உணர்ந்தேன்,
உன் கண்களைக் கண்டேன் மீண்டும் பிறந்ததுப் போல் உணர்தேன்.
                                                                                                                                    -ரோஹித்குமார்

காத்திருப்பு


காத்திருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்,
உனக்காக என்றால்!....
                                                   -ரோஹித்குமார்



Post a Comment

0 Comments